அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் நிதியுதவி முதல்வரிடம் வழங்கினார்

 


      கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ரூ.3 கோடி நிதியுதவி


தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் உங்களை மறக்கமாட்டோம்..


நீங்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், நம்மை இணைப்பதும் பிணைப்பதும் தாய்மொழியாம் தமிழ் மொழிதான்..!


 கொரோனா நிவாரண நிதியளித்த அமெரிக்க வாழ் தமிழர்களுடனான காணொலி உரையாடலின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின்  அமெரிக்கா வாழ் தமிழருக்கு நன்றி தெரிவித்தார்.