முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

 


    நீட் தேர்வு விவகாரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை


* ஆலோசனையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. பங்கேற்பு


*அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஆலோசனையில் பங்கேற்பு