பாலியல் வழக்கில் சிக்கிய தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

 


         பாலியல் வழக்கில் சிக்கிய தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது*


சென்னை: சென்னையில் பாலியல் வழக்கில் சிக்கிய தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 


தடகளப் பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோவில் நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.