இன்றைய ராசிபலன்

 


                       இன்றைய 

(11-06-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஜூன் 11, 2021


தவறிப் போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான உபாதைகள் அகலும். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.


பரணி : உபாதைகள் அகலும்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.ரிஷபம்

ஜூன் 11, 2021


வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் புதுவிதமான யுக்திகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். தானியம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்கிருத்திகை : லாபம் உண்டாகும்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.மிதுனம்

ஜூன் 11, 2021


நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பங்காளி தொடர்பான உறவுகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்மிருகசீரிஷம் : தெளிவான நாள்.


திருவாதிரை : சோர்வு உண்டாகும்.


புனர்பூசம் : நன்மைகள் அதிகரிக்கும்.கடகம்

ஜூன் 11, 2021


குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடலில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்புனர்பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.


பூசம் : குழப்பங்கள் நீங்கும்.


ஆயில்யம் : ஆதரவான நாள்.சிம்மம்

ஜூன் 11, 2021


தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : இழுபறிகள் குறையும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.கன்னி

ஜூன் 11, 2021


உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுகமாக இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தை வழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் கலந்து ஆலோசிப்பது மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : நன்மையான நாள்.துலாம்

ஜூன் 11, 2021


சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் ஒருவிதமான குழப்பங்களும், அமைதியின்மைக்கான சூழ்நிலைகளும் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்சித்திரை : மேன்மையான நாள்.


சுவாதி : இழுபறிகள் அகலும்.


விசாகம் : குழப்பங்கள் உண்டாகும்.விருச்சகம்

ஜூன் 11, 2021


மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக்கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகத்தின்போது சூழ்நிலைகளை அறிந்தும், நபரின் தன்மையை அறிந்தும் செயல்படவும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்விசாகம் : சிந்தனைகள் உண்டாகும்.


அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.தனுசு

ஜூன் 11, 2021


உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமூலம் : பொறுப்புகள் குறையும்.


பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.


உத்திராடம் : புரிதல் மேம்படும்.மகரம்

ஜூன் 11, 2021


வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்உத்திராடம் : லாபம் ஏற்படும்.


திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.


அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.கும்பம்

ஜூன் 11, 2021


வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கவிதை மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களின் வழிகளில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.


சதயம் : ஈடுபாடு உண்டாகும்.


பூரட்டாதி : ஆதரவான நாள்.மீனம்

ஜூன் 11, 2021


தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்பூரட்டாதி : பொறுமை வேண்டும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள்.


ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.


                          *சுபம்*


       வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்