ஈரோட்டில் தவறான மாத்திரை சாப்பிட்ட மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

 


         ஈரோட்டில் கொரோனா பரிசோதனை: அடையாம் தெரியாத நபர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட மேலும் ஒரு பெண் உயிரிழப்பு*


 ஈரோட்டில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி அடையாம் தெரியாத நபர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளர். 

அடையாளம் தெரியாத நபர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டவர்களில் குப்பம்மாள்(65) என்பவர் உயிரிழந்தார். ஈரோட்டில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 4 பேருக்கு மாத்திரை கொடுத்துள்ளார். 4 பேரில் மல்லிகா என்பவர் நேற்று உயிரிழந்தார். மல்லிகாவின் கணவர் கருப்பணன், மக்கள் தீபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.