சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது

 


   சென்னை: மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவுக்கு உதவிய பள்ளி ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியைகள் பாரதி, தீபா ஆகிய இருவர் மீதும் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

 


   

     விராலிமலையில் அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு


EVM எந்திரம் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட எண்களில் மாறுபாடு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது


காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு.


                      **********    

🙏முக கவசம் அணிந்து வெளியில் செல்லவும் *தனிமனிதன் இடைவெளி தேவை🙏