சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை


 

       ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேச்சு*


திமுக அடக்க முடியாத யானை; நான்கு கால்கள்தான் யானையின் பலம்


சமூக நீதி, சுயமரியதை, மாநில உரிமை, மொழிப்பற்று ஆகியவை திமுகவின் கால்கள்.


8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்


அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ்- 


முதல்வர் மு.க.ஸ்டாலின்


நான் அண்ணாவின் அரசியல் வாரிசு , கலைஞரின் கொள்கை வாரிசு -  


நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான் - மு.க ஸ்டாலின்


”பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்”


 சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை.


  🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏