டாஸ்மாக்கில் கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ் முதல்வர் எச்சரிக்கை

 


          *டாஸ்மாக்கில் கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ்*


*டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்: முதல்வர் எச்சரிக்கை*


*போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது: முதல்வர்*


*டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும் என முதல்வர் ஸ்டாலின்*


*காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர்*


*முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்*


*பொதுப்போக்குவரத்து விரைவில் இயக்கப்படவேண்டும்; பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்: முதல்வர்*