தமிழ்நாட்டில் மேலும் 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
*🙏சென்னை ஆட்சியராக ஜெயரானி,*
*🙏திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்,*
*🙏விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்*
*🙏புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு,*
*🙏தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்,*
*🙏நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்,*
*🙏கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம்*
*🙏விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி,*
*🙏செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத்,*
*🙏தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்*
*🙏விழுப்புரம் ஆட்சியராக மோகன்,*
*🙏வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன்,*
*🙏திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ்,*
*🙏திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம்*
*🙏நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங்,*
*🙏திண்டுக்கல் ஆட்சியராக விசாகன்,*
*🙏கோவை ஆட்சியராக சமீரான்,*
*🙏திருப்பூர் ஆட்சியராக வினீத்,*
*🙏அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்*
🙏கரூர் ஆட்சியராக பிரபு சங்கர்,
🙏*தென்காசி ஆட்சியராக சந்திரலேகா,*
🙏*ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி,*
🙏*திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்*
😡*24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்*😡
நிருபர். பாலாஜி