தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நிலவரம்

 


(31-05-21) கொரோனா தொற்றால் பாதிப்பு


தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 27,936 பேர் பாதிப்பு..! மொத்த பாதிப்பு (20,96,516)* 


 சென்னையில் கொரோனாவால் இன்று

மட்டும் 2596..! (5,04,502)


 இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள்

எண்ணிக்கை 31,223 Total (17,70,503)


 தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்

எண்ணிக்கை 478 Total (24,232)


 இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள்

எண்ணிக்கை 1,63,672 Total (2,76,75,115)


 தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 3,01,781