75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க ஆணை..

 

      

       *75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க ஆணை..!*


நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணம் 75% மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு


பேருந்து கட்டணம், சீருடை கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை வசூலிக்க கூடாது


எந்த காரணத்திற்காகவும் ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை நீக்கக் கூடாது


               ****************


🏮🏮பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை என்பதால், கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவே கற்றல் - கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.**பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து, பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும்.*


*பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.*


               ***************


*பாடப்புத்தகங்கள் விற்பனை துவங்கியது.**🏮🏮சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட இடங்களில் மாநில அரசின் பாடத்திட்ட புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.**மெட்ரிக் பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர் புத்தகங்கள் வாங்க ஆர்வம்.*


🙏முக கவசம் உயிர் கவசம்