3வது அலையை எதிர்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு

 


     3வது அலையை எதிர்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு


தமிழகத்தில் கொரோனா தொற்று 3வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், அரசு மருத்துவமனைகளுக்கு திரவ ஆக்சிஜன் வாங்கவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


                  **************

புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு


தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சைலேந்திரபாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


                   **************

நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார் மேலும். அரசு சார்பில், குறைந்த வாடகையில் குடியிருக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வீடு ஒதுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


🙏 முகக் கவசம் உயிர்க்கவசம்🙏