சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டது தமிழக அரசு

 


  *சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டது தமிழக அரசு*


*சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துகளை தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களில் அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்ட பின் சாலிகிராமம் காந்திநகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது*


மேலும் தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை 


 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.