கேரளாவின் உயரிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு

 


கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி. இலக்கிய விருதை திருப்பித் தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு.


கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி 

அளிக்கிறேன் 


எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள

முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள்


விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம்


- வைரமுத்து