பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை: விசாரணை நடத்த எம்.பி. தயாநிதிமாறன் வலியுறுத்தல்
மாணவிகளிடம் பாலியல் தொல்லை புகார்- சென்னை பத்மஷேசாத்ரி பள்ளியில் போலீசார் விசாரணை
சென்னை பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார்
ஆன்லைன் வகுப்புகளிலும் சென்னை பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்
ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதி!
பாலியல் புகாரில் உண்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உறுதி
ஆன்லைன் வகுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து பாடத்தை நடத்த வேண்டும்
பிஎஸ்பிபி ஆசிரியர் தவறான உடையணிந்து சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்- அன்பில் மகேஷ்