காவல்துறை உதவி ஆணையர் மற்றும் காவலர்கள் உயிரிழப்பு

 


        பல்லாவரம் உதவி ஆணையாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் கொரோன தொற்றின் காரணமாக இன்று 13.05.2021 மதியம் சுமார் 13.45 மணிக்கு இயற்கை எய்தினார்


🙏தேவாரம் கோம்பை காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ராயர்(57)  கொரோனா தொற்றால் தேனி அரசு மருத்துவகல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிழப்பு
வளசரவாக்கம் காவல் நிலையம் திரு ரவி SSI கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு காலமானார்.