🙏முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ₹10 கோடி நிவாரண நிதி வழங்கினார் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன்.
🙏முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்
*🙏வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு*
கொரோனா நோய் தொற்று காரணமாக இன்று முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
🙏கொரோனா நிவாரண பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 10 லட்சம் ரூபாயை வழங்கினார்.
🙏பாம்பன் தீவு பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுபடுத்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை:மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் வேலை இழப்பு
👊அரியலூர்: 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
😡ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சட்ட மீறல்களுக்கு விரைவிலோ, பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி - தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்
🙏கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50,000 வழங்கிய சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள்
👋காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
👌நான் தினமும் கோமியம் குடிக்கிறேன்; கொரோனா வரவில்லை- பாஜக எம்.பி. பிரக்யா சிங்
நிருபர் பாலாஜி