தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

   


 

             தலைமைச்செயலாளரானார் இறையன்பு

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சுற்றுலாத்துறையில் செயலாளராகவும் இறையன்பு பணியாற்றியுள்ளார்.

பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ள இறையன்பு நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர்.


தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்தான் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் புதிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு!