தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு முதல்வர் மு .க. ஸ்டாலின்

 


தமிழகத்தில், ஜீன் 7ந்தேதி காலை 6மணி வரை ஊரடங்கு நீடிப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.அந்தந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்காரர்கள் வீடுகளுக்குச் சென்று பொருட்களை விநியோகம் செய்யலாம் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெறலாம் - முதலமைச்சர்


அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் - முதலமைச்சர் 

         

😡நடமாடும் மளிகை விற்பனைக்கு அனுமதி .


அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும் - மு.க.ஸ்டாலின்


வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகை பொருட்களை விற்கலாம் - மு.க.ஸ்டாலின்


மளிகை பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்க அனுமதி


ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதி.


மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கும்படி முதல்வர் அறிவுப்பு.


                நிருபர். பாலாஜி