சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் மருத்துவ சிறப்பு மையத்தை தொடங்கினார் முதல்வர்

 


      சென்னையில் அதிகரித்துவரும்  கொரோனா தொற்று 2வது அலை காரணமாக மக்கள் மருத்துவ வசதியை பெறுவதற்காக கொரோனாவில் இருந்து விடுபடுவதற்காக.                            

ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.    

 

உடன் தயாநிதி மாறன் எம்பி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனை சார்ந்தவர்கள்  அனைவரும் கலந்து கொண்டார்கள் .


                  நிருபர். பாலாஜி