ஒரு கோடி வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த் மகள்

 


நடிகர் ரஜினி மகள் கொரோனா தடுப்பு பணிக்கு ஒரு கோடி ரூபாய் நிதயுதவி

 


        திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.

கொரோனா 2ம் அலை- உதயநிதி ஸ்டாலின் ரூ.25 இலட்சம் நிதி உதவிநடிகர் அஜித்குமார் கொரோனா தொற்று பாதிப்புக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினார் இந்த பணத்தை அவர் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன்   மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம் நிதி உதவி!


❤கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வங்கிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிதி


❤மதுரையில் இளைஞர்கள் குருராஜும் அவரது நண்பர் அன்புநாதனும் கொரோனா தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.

இப்பெரும்போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது! 

நாம் இணைந்து விரைவில் கொரோனாவை வெல்வோம்.

தமிழக முதல்வர் வாழ்த்து...      

ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறக்கிறார்கள்.. காப்பாற்றுங்கள் முதல்வரே.. எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!