அண்ணா பல்கலைகழக பொறியியல் தேர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

 


        அண்ணா  பல்கலைகழக பொறியியல்   தேர்வுகள்


3  மணி  நேரம்  தேர்வு  ஆன்லைனில் 

மீண்டும் நடைபெறும்

மீண்டும்  பணம்கட்ட தேவையில்லை

முதல்வர்   அறிவிப்பார்  எனவும்

மேலும் புதிய  கல்வி கொள்கை தமிழகத்தில்  நுழைய விட மாட்டோம்  எனவும்


உயர்கல்விதுறை அமைச்சர்  பொன்முடி பேட்டி