ஓட்டேரி மயானத்தை சரி செய்ய உத்தரவு

 


       தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அயன்புரம் வேலங்காடு மையானம், ஓட்டேரி மையானத்தை தயாநிதி மாறன் எம்பி மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆய்வு மேற்கொண்டனர்.             

அப்போது, அம்மயானத்தில் பழுதடைந்தவற்றை மாற்றியமைக்கவும், அதனை உடனடியாக சீரமைக்கவும் உரிய அதிகாரிகளை வரவழைத்து அவர்களுக்கு உத்தரவிட்டனர்.