இரு வரி செய்திகள்

 


        ⭐👉 கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருப்பவர்கள் 

*அல்லது*

அவரது குடும்பத்தினர் விதியை மீறி வெளியே வந்தால் ரூ 2000 அபராதம் விதிக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு.

     

  👉 ஊழல் புகாரில் சிக்கும் அரசு அதிகாரிகளுக்கு அனைத்து பண பலன்களும் கிடைக்கிறது :சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி .


   👉திங்கள் அன்றே பதவியேற்பு விழா.ஏற்பாடுகளை செய்யுங்கள்.வாய்மொழியாக உத்தரவிட்ட முதல்வர் பினராயி விஜயன்


    👉தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை.


👉கொரோனா பரவல் அச்சம் : இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றால் 5 ஆண்டுகள் சிறை


👉கருத்துக்கணிப்புகளை தாண்டி அமமுக தனி முத்திரை பதிக்கப் போகிறது - டிடிவி தினகரன் நம்பிக்கை


👉தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

2 நாட்கள் விடுமுறையையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு விற்பனை


👉கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பேரிடர் நிதியாக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு


👉டி20 உலகக்கோப்பை தொடரை திட்டமிட்டப்படி இந்தியா நடத்தும்: பிசிசிஐ நம்பிக்கை


👉உத்தரபிரதேச மாநிலம் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

வாக்கு எண்ணிக்கை பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் கடும் நிபந்தனைகளுடன் வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி