முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

 

         முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அடுத்தடுத்து 3 கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்

          👤ரேசன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் - முதலமைச்சர் கையெழுத்து

👤நாளை முதல் நகர பேரூந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.


முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும்  கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும்.


100 நாளில் நிறைவேற்றப்படும் கோரிக்கைகளுக்காக தனி இலாகா உருவாக்கி உத்தரவு.


👤ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3  குறைத்து உத்தரவு.


மேற்கண்ட 5 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டார்.

            

           நிருபர். கார்த்திக்