18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 


         18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.


இதற்காக பிரத்யேகமாக 9லட்சம் ஊசிகள் தமிழகம் வந்துள்ளன.


அமைச்சர் மா. சுப்ரமணியன்


“கொரோனா தொற்று குறைவதற்கு ஊரடங்குதான் ஒரே  வழி” - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!


மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால் கொரோனா அதிகரிப்பது குறைந்து வருகிறது


- மா.சுப்பிரமணியன்


தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் செய்வதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள இணையதள முகவரி


https://ucc.uhcitp.in/form/drugs