தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம்

 



    தமிழக சட்டமன்றத் தேர்தலில் 71.79% வாக்குப்பதிவு.


தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 71.79%  சதவீத வாக்குபதிவு.


நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணிக்கு அதிகாரபூர்வ வாக்கு சதவீத விவரம் தெரியவரும் - சத்யபிரதா சாகு


தமிழகம் முழுவதும்   71.79 சதவீதம் வாக்குப்பதிவு  சென்னையில் 59.40 சதவீதம்