சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு
சென்னையில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.
கொரரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
கொரோனாதொற்று பற்றி தொடர்பான ஆலோசனை வழங்க சென்னையில்கட்டுப்பாட்டுமையங்கள் திறப்பு
கொரோனா பற்றிய சந்தேகம் இருந்தால் உடனடியாக தொடர்பு கொண்டு அறியலாம்
நடிகர் விவேக் மரணத்தை வைத்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்
தடுப்பு ஊசியை பற்றிய தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல் கிடையாது
உணவகங்களில் இனி பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளது அறிவிப்பு விரைவில் வரவுள்ளது
கொரோனா அலையை கட்டுப்படுத்த சென்னையில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகங்களை கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் பொதுமக்கள் அறிந்து கொள்ள தொடர்பு எண்-044-46122300 -04425384520.