சென்னையில் மேம்பாலங்கள் மூடப்படுகின்றன!

 


             சென்னையில் இரவுமுடக்கம்: இரவு 10 மணிக்கு மேல் 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் மூடப்படுகின்றன. அண்ணாசாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்பட அனைத்து சாலைகளும் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.