மே 2 அன்று வாக்கு எண்ணிக்கையின் போது உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும்"*
தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும்*நீதிமன்றம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும்: உயர்நீதிமன்றம்*
கொரோனா 2ஆவது அலை தீவிரமடைய தேர்தல் ஒரு காரணம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு*
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கு தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை உயர்நீதிமன்றம்*
அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம்.*
கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைய தேர்தல் ஒரு காரணம்*
தேர்தல் பாப்புரை நடந்த போது தேர்தல் அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?*
கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புக்கு தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை!"*உயர்நீதிமன்றம் கருத்து
மே 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
மக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை ஏப்.28ல் வெளியிட வேண்டும்
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை மட்டும் அனுமதிக்கலாம்
- சென்னை உயர்நீதிமன்றம்