ஒரு வரி செய்திகள்

 


                 ❤ஒரு வரிச் செய்திகள்❤

👤தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ஆணையத்தின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில்

ரஜினிகாந்திடம் விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன

15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் ரஜினிகாந்த்


             👤தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் -  தமிழக அரசு


👤புதுச்சேரி: கல்லூரி மாணவி கொலை செய்த விவகாரம் - கொலையாளிக்கு உதவிய 15 வயது தம்பி கைது


👤கர்நாடகாவில் ஒரே நாளில் 25,795 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி


👤சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் - மருத்துவர் பைரவி செந்தில் வக்கீல் நோட்டீஸ்

மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் - பைரவி செந்தில் தரப்பு


👤தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தம்பி மனைவிக்கு தொல்லை தந்தவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தவரை வீட்டிற்கே சென்று வெட்டிக்கொன்ற கொடூரம் நடந்துள்ளது


.