சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

 


       சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

              சென்னையில் மீண்டும் தனிமைப்படுத்தும் முகாம்கள் திறப்பு: ராதாகிருஷ்ணன்


சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் விடுதி கொரோனா வார்டாக மாறியது


250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டது


சென்னையில் 1750 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்


ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகளுடன் கொரோனா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன


இன்று முதல் மாநிலக் கல்லூரி மாணவர் விடுதியில் கொரோனா நோயாளிகள் அனுமதி


கொரோனாவில் இருந்து தப்புவதற்கு முகக்கவசம் அணிவதை தவிர வேறுவழியில்லை


சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


இந்திய அளவில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது


கொரோனா பரவல் எதிரொலி : தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிப்பு.. மக்கள் அதிகளவில் வருகை


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை கிடையாது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்