இன்றைய ராசிபலன்

 

            * இன்றைய ராசிபலன்*


07-04-2021

மேஷம்

ஏப்ரல் 07, 2021


எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அஸ்வினி : மகிழ்ச்சி உண்டாகும்.


பரணி : நம்பிக்கை அதிகரிக்கும்.


கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.



ரிஷபம்

ஏப்ரல் 07, 2021


அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் மனம்விட்டு பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும், நெருக்கடியான சூழலும் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரோகிணி : அறிமுகம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.



மிதுனம்

ஏப்ரல் 07, 2021


பழைய நினைவுகளால் மனவருத்தங்கள் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். மனம் தெளிவு பெறும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மிருகசீரிஷம் : மனவருத்தங்கள் உண்டாகும்.


திருவாதிரை : பாராட்டப்படுவீர்கள்.


புனர்பூசம் : தெளிவு கிடைக்கும்.



கடகம்

ஏப்ரல் 07, 2021


உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எண்ணிய செயல்களை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : அமைதியை கடைபிடிக்கவும்.


பூசம் : உழைப்பு அதிகரிக்கும்.


ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.




சிம்மம்

ஏப்ரல் 07, 2021


தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் லாபம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். தொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மகம் : லாபம் மேம்படும்.


பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.


உத்திரம் : மதிப்புகள் உயரும். 



கன்னி

ஏப்ரல் 07, 2021


மனை விருத்திக்கான பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


உத்திரம் : சுபிட்சம் உண்டாகும்.


அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


சித்திரை : தெளிவு உண்டாகும். 



துலாம்

ஏப்ரல் 07, 2021


சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும். வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


சுவாதி : பிரச்சனைகள் குறையும்.


விசாகம் : எண்ணங்களை அறிவீர்கள்.



விருச்சகம்

ஏப்ரல் 07, 2021


எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். கடன் பிரச்சனைகள் குறையும். மனைகளின் மூலம் லாபம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


விசாகம் : அனுகூலமான நாள்.


அனுஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.


கேட்டை : லாபகரமான நாள். 



தனுசு

ஏப்ரல் 07, 2021


வெளியூர் வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மூலம் : முயற்சிகள் ஈடேறும்.


பூராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 



மகரம்

ஏப்ரல் 07, 2021


கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். மனதிற்கு பிடித்த வாகனங்களை வாங்குவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளால் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திராடம் : லாபகரமான நாள்.


திருவோணம் : நன்மை உண்டாகும்.


அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.



கும்பம்

ஏப்ரல் 07, 2021


வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்கள் ஈடேறும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். செயல்களில் துரிதம் உண்டாகும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.


சதயம் : துரிதம் உண்டாகும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.



மீனம்

ஏப்ரல் 07, 2021


பேச்சுக்களில் புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சில தவறுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.


ரேவதி : காரியங்கள் நிறைவேறும்.



*🤘ஓம் நமசிவாய🙏*