தேர்தலையொட்டி மது கடைகள் மூடுவதால் விற்பனை அதிகரிப்பு

 


          டாஸ்மாக் கடைகளில் நேற்று03 -04-21)ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை


*சட்டமன்ற தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை அதிகரிப்பு


வழக்கமான விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் அதிக மது விற்பனை