அவசர வழக்குகள், முக்கிய முறையீடுகளை தவிர்த்து, மற்ற வழக்குகள் அனைத்தும் வரும் 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாகவே விசாரிக்கப்படும்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும்