சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார்.
( 6.4.2021) நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை பெருநகரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று இருக்கும்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அவர்தம் மனைவி முனைவர்.வனிதா அகர்வால். மகள். அக்க்ஷிதா அகர்வாலுடன் திருவல்லிக்கேணி பெருநகர நகராட்சி நடுநிலைப்பள்ளி எல்லிஸ் புரம் வளாக வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை குடும்பத்தினருடன் வரிசையில் நின்று பதிவு செய்தார்.