தமிழ் நாட்டில் தமிழ் நீக்கம்

 

சென்னை கார்ப்பரேஷன் தமிழ் வாழ்க - தமிழ் வளர்க என்ற  பெயர் நீக்கம்.

பொது மக்கள் மிகுந்த அதிருப்தி

பெரியார் சாலையின் பெயர் மாற்றத்தை கண்டித்து,  அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில்,  தற்போது இந்த சாலை மீண்டும் ஈ.வே.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.