சென்னை: காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

 


     சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் சக்திவேல் (57) உயிரிழப்பு!

08-04-21அன்று சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி காலமானார்.

உயிரிழந்த சக்திவேல் யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்!