இன்றைய முக்கிய நிகழ்வுகள்

 


       👉 1469ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்தார். 👉 1976ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது.👉 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் மறைந்தார்.★ 👉1892ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.🌾


👉 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த தமிழக இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.