கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே காதலனுடன் வீடியோ காலில்பேசிக்கொண்டே தற்கொலை செய்த மாணவி.
ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அருகே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சென்றனர் .போலீஸ் விசாரணையில் காதல் பிரச்சினையில் காதலனுடன் வீடியோ கால் பேசிக் கொண்டு நிபியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து. காதலன் திடீரென கைவிட்டதால் நிபியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.