ஒரு வரி செய்திகள்

 


         👉கோடைவெயில் காரணமாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் 


👉அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள்


👉அரக்கோணம் இரட்டைக் கொலை; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


👉திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை


👉தமிழகத்தில்  வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


👉அரக்கோணம் இரட்டைக்கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பா.ரஞ்சித் நேரில் ஆறுதல்


👉ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் - தமிழக அரசு


👉நாடு முழுவதும் ரயில் சேவையை நிறுத்தவோ, குறைக்கவோ எந்த திட்டமும் இல்லை - ரயில்வே துறை


👉இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் (99) காலமானார்.