மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி

 


        தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளை ஆதரித்து  தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி.