அதிரடியாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் காவல் ஆணையர் உத்தரவு

 

         சிறுவனிடம் பணம் பறித்த 2 காவலர்கள் பணியிடை நீக்கம் சென்னை மாநகர ஆணையர்

               கோயம்பேட்டில் வீட்டைவிட்டு வந்த சிறுவனிடம் 63,500 ரூபாயை பறித்த இரு காவலர்கள் பணியிடை நீக்கம்


கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்த சிவகங்கை சிறுவனிடம் இருந்த ரூ.63,500 பணத்தை பறித்த கோயம்பேடு CMBT காவல் நிலைய காவலர்கள்..


குற்ற பிரிவு காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு..