திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிக்கு கனிமொழி M.P வாழ்த்து

 


          மு.க ஸ்டாலின் பிறந்தநாள் - கனிமொழி வாழ்த்து


தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார் - கனிமொழி ட்வீட்


தி மு கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்

       

              


        

           திமுக தலைவர் ஸ்டாலின் தனது 68வது  பிறந்தநாளையொட்டி


அண்ணா கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.