கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார் முதல்வர் எடப்பாடி.K.பழனிசாமி

 


        அரசு மருத்துவமனையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது - முதல்வர்


ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் முதல்வர் செய்தியாளர்களுக்கு விளக்கம்


60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர் வலியுறுத்தல்