ஒரு வரிச் செய்திகள்

 


                போரூர் ஆதீனத்தை சந்தித்து வாக்குகள் சேகரித்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர்  கமலஹாசன்


ஹெலிகாப்டரில் செல்வது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம் 


என் வேட்பாளர்களை பல்லக்கில் தூக்கத்தான் ஹெலிகாப்டரில் பறக்கிறேன் 


புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைய வேண்டுமென்றால் மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்க வேண்டும் கமல்ஹாசன் பரப்புரை               நெல்லை தேர்தல் பறக்கும் படை சோதனையில் பாளையங்கோட்டை அருகில் டக்கம்மாள் புரத்தில் ரூபாய் 12.89 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்


             புதுச்சேரியில் நாளை  144 தடை உத்தரவு

புதுச்சேரியில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை - அரசு


பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு 144 பிரிவின் கீழ் அரசு நடவடிக்கை


பிரதமர் மோடி நாளை புதுச்சேரி செல்வதால், பாதுகாப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் தொகுதி அதிமுக வேட்பாளர் அசனாவுக்கு கொரோனா பாதிப்பு - பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள இருந்த நிலையில், பரிசோதனை செய்த போது கொரோனா உறுதி
           தமிழகத்தில் மக்களவை தேர்தலை போல சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக வாஷ்அவுட் ஆகிவிடும் 


234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது 

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

 ஓபிஎஸ் மகன் அதிமுக எம்.பி. அல்ல, அவர் பாஜக எம்.பி.யாகவே செயல்படுகிறார் 


நான் உழைத்து வந்தவனா, இல்லையா என்பது திமுக தொண்டர்களுக்குத் தெரியும் 


- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை