செய்திகள்

 
வருட இறுதிவரை சென்றாலும் பரவாயில்லை.. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் : டெல்லியில் உறுதியாக நிற்கும் விவசாயிகள்
___________________________

24 நாட்களுக்கு பின் மாற்றம்.. பெட்ரோல், டீசல் விலையில் 16 காசுகள் குறைப்பு.. இன்றைய நிலவரம் என்ன?

_____________________________

உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 12.47 கோடியை தாண்டியது!! 2,745,383 பேர் உயிரிழப்பு

____________________

முசிறி அதிமுக எம்எல்ஏ காரில் ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல் : காரில் பணம் இருந்ததே தெரியாது என அதிமுகவினர் கூறியதால் அதிகாரிகள் அதிர்ச்சி

____________________________

கோடிகளில் புரளும் அதிமுக அமைச்சர்கள்.. அதிர வைக்கும் சொத்து மதிப்பு.. கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 12 கோடி ரூபாய் அதிகரிப்பு

_____________________

10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்; அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

_____________________சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். உடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்ட பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்கின்றனர். முதல்வர் போட்டியிடும் எட்டப்பாடியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
_________________________
சென்னை வேளச்சேரி தொகுதியில் கடந்த 21-ம் தேதி மோதலில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.