திமுக--காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

 



        திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25  தொகுதிகள் ஒதுக்கீடு.

கன்னியாகுமரி  மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்.தொகுதி உடன்பாடு எழுச்சியையும் மகிழ்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.


பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் மதசார்பற்ற தேர் இருக்க வேண்டும் என்பதால் திமுக கூட்டணியுடன்  இணைந்துள்ளோம்

திமுகவுடன் கூட்டணி மகிழ்ச்சியை தருகிறது கே எஸ் அழகிரி

                     



      காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ்   செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக ஆட்சியில் நாட்டில் அச்சுறுத்தல் சூழல் நிலவுகிறது தினேஷ் குண்டுராவ்

ஒரு கட்சி ஒரு நபர் ஆட்சியை கொண்டுவர பாஜக திட்டமிடுகிறது ஜனநாயகத்தை வலுப்படுத்த பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றுபட வேண்டும்