தேசிய விருதுகள் அறிவிப்பு

 


              பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு


சிறப்பு தேசிய விருது, ஒலிப்பதிவு பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருது


சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிப்பு
             நடிகர் தனுஷிற்கு தேசிய விருது.

அசுரன் படத்திற்காக அறிவிப்பு          கங்கனா ரனாவத்துக்கு தேசிய விருது. 


              நடிகர் விஜய் சேதுபதிக்கு தேசிய விருது

துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு              அஜித் நடித்த விஸ்வாசம்  திரைப்படத்தின் பாடலுக்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் Viswasam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் உள்ளது.