திமுக தலைவர் வீதியில் நடந்து தேர்தல் பிரச்சாரம்

 


         ’கழக தலைவர்  மு.க.ஸ்டாலின்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, கிருஷ்ணகிரியில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்’        ஜெயக்குமாரை 'முந்திரிக்கொட்டை' என்று விமர்சித்த ஸ்டாலின்


திமுக ஆட்சி அமைந்தவுடன் பழனி மாவட்டமாக மாற்றப்படும் பழனி தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான ஐ.பெ.செந்தில் குமார் பேட்டி.


பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது


அதிமுக வெற்றி பெற்றாலும் பாஜக வெற்றி பெற்றதாகவே அர்த்தம்;அதனால் அதிமுகவும் ஒரு தொகுதியில் கூட வெல்லக்கூடாது - ஸ்டாலின்


பொல்லாத ஆட்சி. இதற்கு பொள்ளாச்சியே சாட்சி - மு.க.ஸ்டாலின்